பூஜை (அர்ச்சனை)
ஓம் ஜய ஜய ஜய நமோஸ்து நமோஸ்து நமோஸ்து
ணமோ அரஹந்தாணம் ணமோஸித்தாணம்
ணமோ ஆயிரியாணம் ணமோ உவஜ்ஜாயாணம்
ணமோ லோயே ஸவ்வ ஸாஹூணம்
ஓம் ஹ்ரீம் அநாதி மூல மந்த்ரேயோ நம :
புஷ்பாஞ்சலிம் க்ஷிபாமி
(புஷ்பம் அர்ப்பணம் செய்ய வேண்டும்)
சத்தாரி மங்களம்
அரஹந்தா மங்களம்
ஸித்தா மங்களம்
ஸாஹு மங்களம்
கேவலி பண்ணத்தோ
தம்மோ மங்களம்
சத்தாரி லோகுத்தமா
அரஹந்தா லோகுத்தமா
ஸித்தா லோகுத்தமா
ஸாஹூ லோகுத்தமா
கேவலி பண்ணத்தோ
தம்மோ லோகுத்தமா
சத்தாரி ஸரணம் பவ்வஜ்ஜாமி
அரஹந்தே ஸரணம் பவ்வஜ்ஜாமி
ஸித்தே ஸரணம் பவ்வஜ்ஜாமி
ஸாஹூ ஸரணம் பவ்வஜ்ஜாமி
கேவலி பண்ணத்தோ
தம்மோ ஸரணம் பவ்வஜ்ஜாமி
ஓம் நமோர் ஹதே ஸ்வாஹா புஷ்பாஞ்ஜலிம் க்ஷிபாமிதி ஸ்வாஹா
1..... ஓம்,ஹரீம் மம ஹஸ்தசுத்திம் கரோமி ஸ்வாஹா
2..... ஓம்,ஹரீம் பூமி சுத்திம் கரோமீ ஸ்வாஹா
3..... ஓம்,ஹரீம் மமசர்வாங்க சுத்திம் கரோமி ஸ்வாஹா
4..... ஓம்,ஹரீம் அர்ஹம் பூஜா பாத்திர சுத்திம் கரோமி ஸ்வாஹா
5..... ஓம்,ஹரீம் அர்ஹம் பூஜாத்ரவ்ய சுத்திம் கரோமி ஸ்வாஹா
மங்கள சுலோகங்கள்
1............. அபவித்ர பவித்ரோவா ஸுஸ்திதோ துஸ்தி தோபிவா
த்யாயேத் பஞ்ச நமஸ்காரம் ஸர்வபாப ப்ரமுச்யதே
2............. அபவித்ர பவித்ரோவா ஸர்வாவ ஸ்தாங்க தோபிவா
ய: ஸ்மரேத் பரமாத்மாநம் ஸ பாஹ்யா ப்யந்தரே சுசி:
3.............. அபராஜித மந்த்ரோயம் ஸர்வ விக்ந விநாஸந :
மங்களாணம்ச ஸவ்வேஸிம் படமம் ஹவயி மங்களம்:
4.............. ஏஸோ பஞ்ச ணமோயாரோ ஸவ்வ பாவப்பணா ஸ்ணோ
மங்களாணம்ச ஸவ்வேஸிம் படமம் ஹோயி மங்களம்
5.............. அர்ஹமித்யக்ஷரம் ப்ரம்ஹ வாசகம் பரமேஷ்டிந:
ஸித்த சக்ரஸ்ய ஸத்பீஜம் ஸர்வத: ப்ரணமாம்யஹம்:
6................ கர்மாஷ்டக விநிர்முக்தம் மோக்ஷ லக்ஷ்மி நிகேதநம்
ஸம்யக்த்வாதி குணோபேதம் ஸித்தசக்ரம் நமாம்யஹம்
7................ விக்னெளகா: ப்ரலயம் யாந்தி ஸாகிநீ பூத பண்ணகா:
விஷம் நிர்விஷிதாம் யாதி ஸ்தூயமாநே ஜிநேஸ்வரே
8.................. (புஷ்பாஞ்சலிம் க்ஷபாமி) புஷ்பம் அர்ப்பணம் செய்ய வேண்டும்
1. அர்க்யம் செய்ய வேண்டும்
உதக சந்தன தண்டுல புஷ்பகை :
சருஸுதீப ஸுதூப: பலார்க்யம்கை
தவல மங்கல காந ரவாகு தலே
ஜிநக்ருஹே ஜிநகல்யாண மஹம்யஜே
ஓம் ஹரீம் ஸ்ரீம் தீர்த்தங்கரஸ்ய கர்ப ஜன்ம தப ஞான மோக்ஷ பஞ்ச
கல்யாணக ப்ராப்தயே அர்க்யம் நிர்வபாமிதி ஸ்வாஹா
2. ஸகல தீர்த்தங்கர அர்க்யம்
உதக சந்தன தண்டுல புஷ்பகை :
சருஸுதீப ஸுதூப: பலார்க்யம்கை
தவல மங்கல காந ரவாகுலே
ஜிநக்ருஹே ஜிநகல்யாண மஹம்யஜே
ஓம் ஹரீம் ஸ்ரீம் விருஷபாதி வர்த்தமானகால சதுர்விம்சதி
பூதகால சதுர்விம்சதி, பவிஷ்யத் கால சதுர்விம்சதி
விதேகக்ஷேத்ர விம்சதி தீர்த்தங்கரேப்யோ
அநர்க்ய பத ப்ராப்தாய அர்க்கியம் நிர்வபாமிதி ஸ்வாஹா
3. பஞ்ச பரமேஷ்டி அர்க்யம்
உதக சந்தன தண்டுல புஷ்பகை :
சருஸுதீப ஸுதூப: பலார்க்யம்கை
தவல மங்கல காந ரவாகுலே
ஜிநக்ருஹே ஜிநநாத மஹம்யஜே
ஓம், ஹரீம், ஸ்ரீ அரிஹந்த ஸித்த ஆசாரிய உபாத்தியாய
ஸர்வ ஸாதுப்யோ அர்க்யம் நிர்வபாமிதி ஸ்வாஹா:
4. ஜிந ஸஹஸ்ர நாம அர்க்யம்
உதக சந்தன தண்டுல புஷ்பகை :
சருஸுதீப ஸுதூப: பலார்க்யகை
தவல மங்கல காந ரவாகுலே
ஜிந க்ருஹே ஜிந நாத மஹம்யஜே
ஓம், ஹரீம், பகவத் ஜிநஅஷ்டோத்தர ஸஹஸ்ர
நாமேப்யோ அர்க்யம் நிர்வபாமிதி ஸ்வாஹா:
5. ரத்னத்ரயதத்வார்த்த சூத்ர
ஜிநவாணி அர்க்கியம்
உதக சந்தன தண்டுல புஷ்பகை :
சருஸுதீப ஸுதூப : பலார்க்யகை
தவல மங்கல காந ரவாகுலே
ஜிந க்ருஹே ஜிந நாத மஹம்யஜே
ஓம், ஹரீம், ஸ்ரீ சம்யக்தரிசன சம்யக்ஞான சம்யக் சாரித்திர
தத்துவார்த்த சூத்ர நாமேப்யோ அர்க்யம்
நிர்வபாமிதி ஸ்வாஹா :
பூஜை ப்ரதிக்ஞை
(பூஜை செய்வதாக முடிவு செய்தல்)
ஸ்வஸ்தி மங்கள ஸ்லோகம்
1..... ஸ்ரீமஜ் ஜிநேந்தர மபிவந்த்ய ஜகத்ரயேஸம்
ஸ்யாத்வாத நாய கமநந்த சதுஷ்டயார்ஹம்
ஸ்ரீ மூலஸங்க ஸுத்ரஸாம் ஸுக்ருதைக ஹேது:
ஜைநேந்த்ர யக்ஞவிதிரேஷ மயாப்யதாயி
2.......ஸ்வஸ்தி த்ரிலோக குரவே ஜிநபுங்கவாய
ஸ்வஸ்தி ஸ்வபாவ மஹிமோதய ஸ்வத்திதாய
ஸ்வஸ்தி ப்ராகாஸ ஸஹஜோர்ஜித த்ருங்மயாய
ஸ்வஸ்தி ப்ரஸந்ந லலிதாத்புத வைபவாய 3.
3........ ஸ்வஸ்த்யு ச்சலத் விமல போத சுதாப்லவாய
ஸ்வஸ்தி ஸ்வபாவ பரபாவ விபாஸ காய
ஸ்வஸ்தி த்ரிலோக விததைக சிதுக்கமாய
ஸ்வஸ்தி த்ரிகால ஸகலாயத விஸ்தருதாய
4........ த்ரவ்யஸ்ய ஸுத்திமதிகம்ய யதாநு ரூபம்
பாவஸ்ய சுத்தி மதிகா மதிகந்துகாம்:
ஆலம் பநாநி விவிதானய் வலம்ப்ய வல்கந்
பூதார்த்தயக்ஞ புருஷஸ்ய கரோமி யக்ஞம்
5......... அர்ஹத்புராண புருஷோத்தம பாவநாநி
வஸ்துந்ய நூந மகிலாந்ய மேக ஏவம்
அஸ்மின் ஜ்வலத் விமல கேவல போத வந்ஹொ
புண்யம் ஸமக்ர மஹமேக மநா ஜுஹோமி
ஓம் ஹரீம் விதியக்ஞ ப்ரதிக்ஞாபநாய ஜிநப்ரதிமாக்ரே புஷ்பாஞ்சலிம் க்ஷிபாமி
கீழ்கண்ட சுலோகங்களை சொல்லிக்கொண்டே
ஜினபடிமைக்கு முன்னிலையில் அக்ஷதை செய்ய வேண்டும்.
ஸ்ரீ வ்ருஷபோ ந : ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ அஜித :
ஸ்ரீ ஸம்பவ : ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ அபிநந்தந:
ஸ்ரீ சுமதி : ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ பத்ம ப்ரப :
ஸ்ரீ சுபார்ஸ்வ : ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீசந்த்ரப்ரப :
ஸ்ரீ புஷ்ப தந்த ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ ஸீதள :
ஸ்ரீ ஸ்ரேயாம் ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ வாஸு பூஜ்ய :
ஸ்ரீ விமல ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ அநந்த :
ஸ்ரீ தர்ம ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ ஸாந்தி :
ஸ்ரீ குந்து ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ அரநாத :
ஸ்ரீ மல்லி ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ முநிசுவ்ரத :
ஸ்ரீ நமி ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ நேமி நாத :
ஸ்ரீ பார்சுவ : ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸ்ரீ வர்த்தமாந :
புஷ்பாஞ்சலிம் பாமிதி ஸ்வாஹா.
இதி பர மஹர்ஷி ஸ்வஸ்தி மங்கலம் விதானம்
(கீழ்கண்ட சுலோகங்களைப் படித்து ஒவ்வொரு
சுலோக முடிவிலும் புஷ்பாஞ்சலி செய்யவும்)
1....... நித்யாப்ர கம்பாத்புத கேவலௌகா
ஸ்புரன்மன: பர்யய சுத்தபோதா |
திவ்யாவதிக்ஞான பவப்ரபோதா
ஸ்வஸ்தி க்ரியாஸு: பரமர்ஷயோ ந: ||
2....... கோஷ்டஸ்த தான்யோபமமேக பீஜம்
ஸம்பின்னஸம்ஸ்ரோத்ரூ பதானுஸாரி |
சதுர்விதம் புத்திபலன் ததானா :
ஸ்வஸ்தி க்ரியாஸு: பரமர்ஷயோ ந: ||
3...... ஸம்ஸ்பர்சனம் ஸம்ஸ்ரவணம் ச தூரா
தாஸ்வாதனக்ராணவிலோகனானி |
திவ்யான்மதி ஜ்ஞான பலாத்வஹந்த:
ஸ்வஸ்தி க்ரியாஸு: பரமர்ஷயோ ந: ||
4. .....ப்ரஜ்ஞாப்ரதானா : ஸ்ரமணா : ஸம்ருத்தா :
ப்ரத்யேகபுத்தா தசஸர்வபூவை : |
ப்ரபாதினோஷ்டாங்க நிமித்தவிக்ஞா :
ஸ்வஸ்தி க்ரியாஸு: பரமர்ஷயோ ந : ||
5........... ஜ்ங்காவலி ஸ்ரேணி பலாம்புதந்து :
ப்ரஸூன பீஜாங்குர சாரணாஹ்வா : |
நபோங்கண ஸ்வைர விஹாரிணஸ்ச :
ஸ்வஸ்தி க்ரியாஸூ : பரமர்ஷயோ ந: ||
6........ அணிம்னிதக்ஷா : குசலாமஹிம்னி :
லகிம்னி சக்தா : க்ருதினோ கரிம்ணி : |
மனோவபுர்வாக் பலினஸ்ச நித்யம் :
ஸ்வஸ்தி க்ரியாஸு : பரமர்ஷயோ ந: ||
7.......... ஸகாமரூபிது வசித்வமைஸ்யம் :
ப்ராகாம்ய மந்தர்த்தி மதாப்தி மாப்தா : |
ததாப்ரதீ காத குணப்ரதானா :
ஸ்வஸ்தி க்ரியாஸு: பரமர்ஷயோ ந : ||
8........... தீபதம் ச தப்தம் ச ததா மஹோக்ரம் :
கோரம் தபோ கோரபாராக்ரமஸ்தா:|
ப்ரஹ்மா பரம் கோர குணம் சரந்த :
ஸ்வஸ்தி க்ரியாஸு: பரமர்ஷயோ ந : ||
9............ ஆமர்ஷ ஸர்வௌ தயஸ்ததாசீர் :
விஷா விஷாத்ருஷ்டி விஷம் விஷாஸ்ச: I
ஸகில்ல விட் ஜல்ல மவௌஷதீஸா :
ஸ்வஸ்தி க்ரியாஸு: பரமர்ஷயோ ந : II
10. ..........க்ஷுரம் ஸ்ரவந்தோத்ர க்ருதம் ஸ்ரவந்தோ :
மது ஸ்ரவந்தோப்ய ம்ருதம் ஸ்ரவந்த : |
அணஸம் வாஸ மஹானஸாஸ்ச
ஸ்வஸ்தி க்ரியாஸு: பரமர்ஷேயோ ந : ||