அபிஷேக பாடம்
ஆச்சார்ய ஸ்ரீ அபய நந்தி அருளிது
..........................
1. தட்டில் புஷ்பம் இட வேண்டும்
.......................
ஸ்ரீமத் ஜிநேந்த்ரமபி வந்த்ய ஜகத்ரயேஸம்
ஸ்யாத்வாத நாயக மநந்த சதுஷ்டயார்ஹம்
ஸ்ரீமூலஸங்க ஸுத்ரஸாங் ஸுக்ருதைகஹேது
ஜைனேந்த்ர யக்ஞ விதிரேஷு மயாப்யதாயி
ஓம் ஹ்ரீம் க்ஷம் பூ: ஸ்வாஹாா ஸ்நபந ப்ரஸ்தாபனாய
புஷ்பாஞ்சலிம் க்ஷிபாமிதி
2. மோதிரம் கங்கணம் பூணூலையும் தொடவேண்டும்
..............................
ஸ்ரீமந் மந்தர மஸ்தகே ஸுசி ஜூலைர்:
தௌதை: ஸதர்பாதை
பீடே முக்திவரம், விதாய ரசிதம்,
த்வத்பாத பத்மஸ்ரஜம்
இந்த்ரோஹம் நிஜபூஷணார்த்தகமிதம்
யக்ஞோ பவீதம் ததே
முத்ரா கங்கண ஸேகராண் யபிததா
ஜன்மாபிஷே கோத்ஸவே
ஓம் நமோ பரம ஸாந்தாய ஸ ந்திகராய பவித்ரீக்ருதாய
அஹம் ரத்னத்ரய ஸ்வரூபம் யக்ஞோபவீதம் தாரயாமி
மம காத்ரம் பவித்ரம் பவது ஹ்ரீம் நம: ஸ்வாஹா
3. சந்தனம் இட்டுக் கொள்ள வேண்டும்
ஸௌகந்த்ய சங்கத மதுவ்ரத ஜங்க்ருதேன
ஸம்வர்ண்ய மானமபிவந்த்ய மனிந்த்ய மாதௌ
ஆரோபயாமி விபுதேஸ்வர வ்ருந்த வந்த்யம்
பாதார விந்த மபிவந்த்ய ஜிநோத்தமானாம்
ஓம் ஹ்ரீம் அர்ஹம் திலகம் தாரயாமி ஸ்வாஹா
4. பூமி மீது ஜலம் தெளிக்க வேண்டும்
யேஸந்தி கேசிதிஹ திவ்ய குலப்ரஸுதா
நாகா ப்ரபூத பலதர்பயுதா விபோத:
ஸம்ரக்ஷணார்த்த மம்ருதேன ஸுபேனதேஷாம்
ப்ரக்ஷாலயாமி புரத: ஸ்நபநஸ்ய பூமிம்
ஓம் ஹ்ரீம் பவித்ர ஜலேன பூமி சுத்திம் கரோமிஸ்வாஹா
5. அபிஷேக பீடம் சுத்தப்படுத்தப்பட வேண்டும்
க்ஷுரார்ணவஸ்ய பயஸாம் ஸுசிபி ப்ரவாஹை:
ப்ரக்ஷாலிதம் ஸுரவரைர் யதநேக வாரம்
அத்யுத்ய முத்யத மஹம் ஜினபாத பீடம்
ப்ரக்ஷாலயாமி பவஸம்பவ தாபஹாரி
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: நமோர்ஹதே
பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலேன பீட ப்ரக்ஷாலனம்
கரோமி ஸ்வாஹா
6. அபிஷேக பீடத்தில் சந்தனத்தால் ஸ்ரீ எழுத வேண்டும்
ஸ்ரீ ஸாரதா ஸுமுக நிர்கத பீஜவர்ணம்
ஸ்ரீ மங்களீக வரஸர்வ ஜநஸ்ய நித்யம்
ஸ்ரீ மத்ஸ்வயம் க்ஷயதி தஸ்ய விநாஸவிக்னம்
ஸ்ரீ காரவர்ண லிகிதம் ஜினபத்ரபீடே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீகாரலேகனம் கரோமி ஸ்வாஹா
7. தச திக்பாலர் அர்க்யம்
இந்த்ராக்னி தண்ட தரனை ருத்ய பாஸபாணி
வாயுத்தரேண ஸஸிமௌலிக பணிந்த்ர சந்த்ரா:
ஆகத்ய யூயமஹி ஸானுசரா : ஸசின்ஹா:
ஸ்வம்ஸ்வம் ப்ரதீச்சத் பலிம் ஜினபாபிஷேகே
1 . ஓம் ஆம் க்ரௌம் ஹ்ரீம் இந்த்ர ஆகச்ச ஆகச்ச இந்த்ராய ஸ்வாஹா
2 .ஓம் ஆம் க்ரௌம் ஹ்ரீம் அக்னே ஆகச்ச ஆகச்ச அக்னேய ஸ்வாஹா
3 .ஓம் ஆம் க்ரௌம் ஹ்ரீம் யம ஆகச்ச ஆகச்ச யமாய ஸ்வாஹா . . .
4.ஓம் ஆம் க்ரௌம் ஹ்ரீம் நைருத ஆகச்ச ஆகச்ச நைருதாய ஸ்வாஹா
5.ஓம் ஆம் க்ரௌம் ஹ்ரீம் வருண ஆகச்ச ஆகச்ச வருணாய ஸ்வாஹா
6. ஓம் ஆம் க்ரௌம் ஹ்ரீம் பவண ஆகச்ச ஆகச்ச பவணாய ஸ்வாஹா
7.ஓம் ஆம் க்ரௌம் ஹ்ரீம் குபேர ஆகச்ச ஆகச்ச குபேராய ஸ்வாஹா
8. ஓம் ஆம் க்ரௌம் ஹ்ரீம் ஈஸான ஆகச்ச ஆகச்ச ஈஸானாய ஸ்வாஹா
9.ஓம் ஆம் க்ரௌம் ஹ்ரீம் தரணேந்த்ர ஆகச்ச ஆகச்ச தரணேந்த்ராய ஸ்வாஹா
10. ஓம் ஆம் க்ரௌம் ஹ்ரீம் ஸோம ஆகச்ச ஆகச்ச ஸோமாய ஸ்வாஹா ம
ஓம் ஹ்ரீம் இந்த்ராதி தஸ திக்பாலகேப்யோ இதம் அர்க்யம் யஜாமஹே ப்ரதிக்ருஹ்யதாம் ப்ரதிக்ருஹ்யதாமிதி ஸ்வாஹா
க்ஷேத்ரபாலகர் அர்க்யம்
ஓம் ஆம் க்ரெளம் அத்ரஸ்த விஜயபத்ர வீரபத்ர மாணிபத்ர
பைரவ அபராஜித பஞ்ச க்ஷேத்ரபாலாய இதம்
அர்க்யம் யஜாமஹே ப்ரதிக்ருஹ்யதாம் ப்ரதி க்ருஹ்யதாமிதி
ஸ்வாஹா
உதக சந்தன தண்டுல புஷ்பகை
சருஸுதீப ஸுதூப: பலார்க்யகை
தவள மங்கல காந ரவாகுலே
ஜிநக்ருஹே ஜிநநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் அர்ஹத் பரமேஷ்டினே அநர்க்யபத ப்ராப்தயே அர்க்யம் நிர்வபாமீதி ஸ்வாஹா
பிம்பத்தை எடுத்து ஸ்ரீ எழுத்தின் மேலே வைக்க வேண்டும்.
யம் பாண்டுகாமல் ஸிலாகத மாதி தேவ
மஸ்னாபயன் ஸுரவரா : ஸுரஸைல மூர்த்திநிம்
கல்யாண மீப்ஸுர்ஹமக்ஷத் தோய் புஷ்பை:
ஸம்பாவயாமி புர ஏவ ததீய பிம்பம்
ஓம் ஹ்ரீம்ஸ்ரீம் கலீம் ஐம் அர்ஹம் ஸ்ரீவர்ணே ப்ரதிமா ஸ்தாபனம் கரோமி ஸ்வாஹா
கலச ஸ்தாபனம் (மந்திரத்தை சொல்லி
கலசத்தில் தண்ணீர் விட்டு நிரப்பவும்
சத்பல்லவார்சித முகாந் கலதௌதரூப்யான்
தாம்ரார்நகூட கடிதான் பயசா ஸுபூர்ணான்
ஸம்வாஹ் யதா மிவ கதாம் ஸ்சதுர : ஸமுத்ரான்
ஸம்ஸதாபயாமி கலஸான் ஜினவேதிகாந்தே
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர:
நமோர்ஹ்தே பகவதே ஸ்ரீமதே பத்ம மஹாபத்ம திங்கிச்ச
கேசரி புண்டரீக மஹாபுண்டரீக கங்கா சிந்து
ரோஹித் ரோஹி தாஸ்யா ஹரித் தரிகாந்தா சீதா சீதோதா நாரீ
நரகாந்தா ஸ்வர்ணகூலா ரூப்யகூலா ரக்தா ரக்தோதா
க்ஷுரோம்போதி சுத்த ஜலம் ஸ்வர்ணகடம் ப்ராக்ஷாலிதம்
பரிபூரிதம் நவரத்னகந்த புஷ்பாக்ஷதாப்யர்சிதம் ஆமோதகம்
பவித்ரம் குரு குரு ஹ்ரீம் ஹ்ரௌம் வம் மம் ஹம் ஸம் தம்
பம் த்ராம் த்ரீம் த்ராவய த்ராவய அஸி ஆஉஸா நம : ஸ்வாஹா