அறு நால்வர் தீப ஆரதி
தீப ஆரதி! ஜெய தீப ஆரதி!................தீப ஆரதி!
தீப மங்கள தீப மங்கள................தீப ஆரதி!
ஆதி ஜிந தேவருக்கு ................தீப ஆரதி!
அஜித ஜின தேவருக்கு................தீப ஆரதி!
ஜம்பத மருள் சம்பவருக்கு................தீப ஆரதி!
அபிநந்தன நாதருக்கு................தீப ஆரதி!
அமல குண சுமதியர்கு................தீப ஆரதி!
அருளும் பத்ம பிரபருக்கு ................தீப ஆரதி!
அகமருள் சுபார்ஸ்வருக்கு ................தீப ஆரதி!
சந்திர பிரப தீர்த்தருக்கு................தீப ஆரதி!
புஷ்ப தந்த தேவருக்கு................தீப ஆரதி!
ஸ்ரீ சீதள நாதருக்கு................தீப ஆரதி!
ஸ்ரேயாம்ச தேவருக்கு................தீப ஆரதி!
ஸ்ரீ வாசுபூஜ்ய தேவருக்கு................தீப ஆரதி!
விமல நாத அமலருக்கு................தீப ஆரதி!
வீடு சேர் அனந்த ஜினருக்கு................தீப ஆரதி!
தர்ம நாத தலைவருக்கு................தீப ஆரதி!
தக்க சாந்தி தேவருக்கு.................தீப ஆரதி!
குந்துவென்னும் கோமாருக்கு................தீப ஆரதி!
குலவும் அர தீர்த்தருக்கு................தீப ஆரதி!
நல்லறம் சொல் மல்லி ஜினருக்கு ................தீப ஆரதி!
நம் முனி சூவ்ரததேவருக்கு................தீப ஆரதி!
அமித இசை நமியருக்கு................தீப ஆரதி!
அரிஷ்ட நேமி நாதருக்கு................தீப ஆரதி!
பச்சை வண்ண பார்ஸ்வருக்கு ................தீப ஆரதி!
பகரும் மஹா வீரருக்கு................தீப ஆரதி!
ஜெய தீப ஆரதி................தீப ஆரதி!